
அஜித் குமார் ரசிகர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் விடியல் மிக சிறப்பாக இருக்கும். மிகவும் எதிர்பார்க்க பட்ட 'என்னை அறிந்தால்' படத்தின் இசை டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ராம் creations அதிகார பூர்வமாக அறிவித்தது.
No comments:
Post a Comment