
இப்படத்திற்கு மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இப்படத்தின் இசை - ஹிப்-ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு - கொலஞ்சி குமார், சண்டை பயிற்சி- ஸ்டண்ட் சில்வா, எடிட்டிங் -வரதராஜன், கலை -விஜய ஆதிநாதன், நடனம்- பிருந்தா, தினேஷ், ஸ்ரீதர், VFX- மோகன்.
இப்படத்தை புதுமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை வரும் ஞாயிறு (22.11.2015)காலை
9 மணிக்கு ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment