

Common man presents in B.கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத ஆக்ஷன் @ லவ் கலந்த பக்கா கமர்ஷியல் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. படத்தை இயக்குகிறார் ரத்தினசிவா.(இவர் "வா டீல்" இயக்குனர்) கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.(இவர் சலீம் படத்தின் ஒளிப்பதிவாளர்)
படப்பிடிப்பு விரைவில் தொடங்கயுள்ளனர்
No comments:
Post a Comment